Surprise Me!

என் மகனும், அவன் மனைவியும் என்ன கொல்லப் பார்க்கிறாங்க! | Emotional

2020-11-06 0 Dailymotion

#Sudasuda

`நான் உயிரோடு இருந்தால் இந்த சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, என்னை வீட்டுக்குள் அடைத்து வைத்து கரண்ட் ஷாக் கொடுத்தான்’.

`சொத்துக்காக என்னை கரண்ட் ஷாக் கொடுத்து எனது மகன் கொல்லப் பார்க்கிறான். எனது மகனிடம் இருக்கும் சொத்துக்களை மீட்டுக்கொடுங்கள்’ என்று கண்ணீருடன் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஒரு தாய் மனு கொடுத்திருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Reporter: M.Dilipan

Buy Now on CodeCanyon